சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான கானா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் மூன்றாவதாக ‘வாழ்’ படத்தை தயாரித்துள்ளார். Here is our @SKProdOffl ‘s #Vaazhl […]
