வாழை நியூட்டலா ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருள்கள்: வாழைப்பழம் – 2 நியூட்டலா – 1 கப் செய்முறை: முதலில் வாழைப்பழங்களை எடுத்து,அதன் தோலை உரித்து, மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு பாலித்தின் பையை எடுத்து அதில் நறுக்கிய வாழைப்பழங்களை போட்டு, அதை பிரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து நன்கு குளிர வைக்கவும். பின்பு குளிர வைத்த […]
