உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வாழைப்பழத் தோலின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நாம் பொதுவாக வாழைப் பழத்தை சாப்பிடும் போது பழத்தை சாப்பிட்டு விட்டு தொலைதூரம் தூக்கிப் போடுவோம். ஆனால் அதிலிருக்கும் நன்மையைப் பற்றி பலருக்கும் தெரியாது. வாழைப்பழத்தை விட அதன் தோலில் உள்ள நன்மைகள் ஏராளம். வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதில் விட்டமின் பி 6, விட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வாழைப்பழத் தோல் […]
