நாம் எளிதில் கிடைக்கும் வாழைபழத்தை விட, எங்கிருந்தோ விளைந்து வரும் ஸ்ட்ராபெரி, அவகோடா, ஜெர்ரி போன்ற பழங்களை தான் அதிகம் விரும்புகிறோம். எனவே வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஏழைகளுக்கு ஏற்ற பழங்களில் முக்கியமானதாக இருக்கும் பழம் வாழைப்பழம். இது பொதுவாக எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் அனைவராலும் குறைந்த விலையில் கிடைப்பது தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களால் உருவாகும் நன்மைகளால் அவற்றின் பெருமைகளை பற்றி பலருக்கும் தெரியாமலிருக்கிறது. இந்த […]
