கர்நாடக மாநிலம் மண்டியா என்ற பகுதியை அடுத்த அருதேஷ்வரனஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா மற்றும் ராணி என்ற தம்பதிகள். இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவராஜா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியா தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் சிவராஜா ராணியின் உடலை வீட்டிற்கு பின்புறம் உள்ள வாழைத்தோப்பில் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து […]
