சாம்பார்சாதம், தயிர்சாதம், மோர்சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற ருசியான வாழைக்காய் கருவல் செய்வது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வாழக்காய் 2 மசாலாவிற்கு தேவையானவை: பூண்டு – 5 பல் இஞ்சி – ஒரு சின்ன துண்டு பச்சைமிளகாய் – 2 மிளகாய்தூள் – அரை ஸ்பூன் கரம் […]
