வாழைக்காய் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 1 உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை எடுத்து சுத்தம் செய்து,தோல் நீக்கியதும், அதை மெல்லியதான அளவில், வட்ட வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க போதுமான அளவு […]
