கரூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழும் புரட்சித் தலைவரை என்று கட்டவுட் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் திட்டங்களின் நாயகர், குடிமராமத்து நாயகர் என்று பல அடைமொழிகளுடன் போஸ்டர்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு […]
