வால் மிளகை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வால்மிளகினால் வயிற்றுவலி, வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் வெட்டை ஆகியவை தீரும். தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, திண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும். நீர் சுருக்கு கல் அடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரை சுத்தப்படுத்தும், வாயுவை குணப்படுத்தும். சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, […]
