அமெரிக்காவில் விமானம் மூலம் வணிக வளாகத்தை தகர்க்க முயற்சி செய்யும் இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணம் டூபலோ நகரில் உள்ள வால்மார்க் அங்காடியை விமான மூலம் தகர்க்கப் போவதாக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுற்றி வரும் 29 வயது இளைஞர் உடன் டூபலோ காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்க் அங்காடியில் இருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டனர். நிலைமை சீராகும் வரை வால்மார்க் […]
