இந்தியாவில் இன்றும் நாளையும் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட வானத்தில் நடக்கும் அதிசயங்களை காணும்போதே அத்தனை அழகாக இருக்கும். அதனைக் காண மக்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். சரி இது வருடம் வருடம் நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம். இதை காண்பதற்கு நாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையிலேயே மிக அரிதாக பார்க்கக்கூடிய ஒரு காட்சி வால்நட்சத்திரம். இதுகுறித்து சிறுவயதிலிருந்தே நாம் கேள்விப்பட்டிருப்போம். வால்நட்சத்திரம் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் […]
