அமெரிக்கா அனிமேஷன் துறையின் முன்னோடியாக விளங்கிய வால்டர் எலியாஸ் டிஸ்னி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் மிக்கி மவுஸ், டொனால்ட் டக், சிண்ட்ரெல்லா போன்ற பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். இவர் கடந்த 1950-ம் ஆண்டு ஒரு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் வங்கியில் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். இதற்கு முன்பு வால்ட் டிஸ்னியின் விண்ணப்பத்தை 156 முறை வங்கியில் நிராகரித்துள்ளனர். இதேபோன்று 300 முறை வங்கியில் கடன் நிராகரிக்கப்பட்ட நிலையில் […]
