Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர்…. மர்மமான முறையில் பலி…. உறவினர்கள் சாலை மறியல்….!!

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழத்தூவல் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக நீர்கோழினேந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினரைபார்த்ததும் அவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories

Tech |