மனு கொடுக்க சென்ற போது வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல் பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட கலெக்டரிடன் மனு கொடுப்பதற்காக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் சென்றதும் அந்தக் கூட்டத்தில் இருந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலின் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று அந்த […]
