பிரபல நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி இளைஞர் ஒருவர் வற்புறுத்துவதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நித்யா மேனனுக்கு மலையாள சினிமாவில் முன்னணி […]
