மன வேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் 4வது குறுக்கு தெரு பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமை தூக்கும் தொழிலாளியான மாரிக்கண்ணன் என்ற மகனும், 1 மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாரியப்பன் இறந்து விட்டதால் மாரிக்கண்ணன் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிக்கண்ணன் தனது தங்கையின் திருமணத்திற்காக அதிக கடன்களை […]
