பிரபல நாட்டில் வீட்டின் மேற்குறையில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு யார்க்ஷையர் நாட்டில் உள்ள லீட்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு 3 மாடி வீட்டின் கூரையில் ஏதோ ஒரு பொருள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவசர உதவி குழுவினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் ஏணிகள் உதவியுடன் அந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போது உயிரிழந்த ஒரு […]
