வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கீழ பிரம்மதேசம் தெருவில் வசிக்கும் பேச்சிமுத்து, ஆறுமுகம், ஹரி மற்றும் சுபீஷ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் […]
