மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி வேலூர் வடக்கு காவல் நிலையம் முன் வாலிபர் கையை அறுத்துக் கொண்டார். வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 30 வயதுள்ள ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அதன்பின் அவர் வடக்கு காவல் நிலையம் வந்து திடீரென்று எதிர்பாராத விதமாக தனது கையை அறுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். அதன் பின் […]
