திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டதில் உள்ளுறை அடுத்த, காக்களூர் பகுதியில் தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செக்யூரிட்டி அலுவலகத்தின் நிர்வாகி மேலாளரான சுப்பிரமணி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடத்தியபோது ,சென்னை கொரட்டூர் […]
