பணம் பறிக்க முயற்சி செய்ததை தட்டி கேட்ட வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வயலங்கரை பகுதியில் டிப்-டாப்பாக உடையணிந்து ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் வயதான தம்பதியிடம் வங்கியில் இருந்து கடன் பெற்று கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு வைப்பு தொகை தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் ஜோயல் சிங், ரசல் ராஜ் ஆகியோர் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். அப்போது அந்த […]
