வாலிபர் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து 2-வதாக சரவணனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சரவணன் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரி திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் […]
