கோட்டை அகழியில் வாலிபரை கொலை செய்யப்பட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பெரிய பூங்கா அருகில் கோட்டை அகழியில் ஒரு ஆண் சடலம் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் தீயணைப்பு […]
