வாலிபரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு சிவமுருகன் மற்றும் முத்தரசன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் சிவமுருகன் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தற்போது புனேயில் வேலை கிடைத்துள்ளதால் அங்கு செல்வதற்கு முன்பு தனது சொந்த ஊருக்கு […]
