சொத்து பிரச்சினையில் வாலிபரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலசேர்ந்தபூமங்கலம் பகுதியில் பச்சை பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் ஒரு மனைவியின் மகன் சின்னத்துரை, மற்றொரு மனைவியின் மகன் முனியசாமி மற்றும் 3-வது மனைவிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை பெருமாள் இறந்துவிட்டார். இதனால் அவரது சொத்துகளை பங்கு பிரிப்பதில் சின்னதுரையின் குடும்பத்திற்கும், முனியசாமி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]
