பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பட்டபகலில் திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நரியங்குழி பகுதியில் விவசாயியான முத்து கண்ணு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி இருக்கிறார். இவர் மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சவுந்தரம் வெண்மான் கொண்டான் பகுதியிலுள்ள அமைந்துள்ள நிலத்திற்கு சென்று தனது ஆடு மாடுகளுக்கு போடுவதற்காக தீவன புற்களை அறுத்து கட்டுக் கட்டி […]
