புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சாமிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி தனது குடும்பத்தினருடன் கள்ளியூர் கிராமத்தில் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். இதனையடுத்து மூர்த்தியின் மகன் சாமிநாதன் செங்கல் சூளை அருகே கடந்த 31-ஆம் தேதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அதன்பின் சாமிநாதனை மூர்த்தி மீட்டு சுடுகாட்டில் புதைத்துள்ளார். இதனை தொடர்ந்து மூர்த்தி […]
