வாலிபரிடம் பணமோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியில் வாலிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் தொழில் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் நாம் இணைந்து தொழில் செய்வோம் எனவும், மேலும் அதில் ரெட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் வாலிபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் மர்மநபர் வாலிபரிடம் ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி அதன்பின் தொழில் செய்வதற்கு பணம் செலுத்த […]
