Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகனத்தை நிறுத்திய திருநங்கை…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்த குற்றத்திற்காக திருநங்கை உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ.ஊ.சி பூங்கா அருகில் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வந்த திருநங்கை ஒருவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளார். அதன்பிறகு திருநங்கையுடன் இருந்த ஒருவர் கத்தியை காட்டி வாலிபரிடம் இருந்த செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட […]

Categories

Tech |