வார விடுமுறை வந்தாலே என்ன செய்யலாம் அதை எப்படி கழிக்கலாம் என்பதை யோசித்தே சனி ஞாயிறு விடுமுறைகள் முடிந்து விடுகிறது. ஆனால் விர்ஜினியா மக்கள் போரடித்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? நேரடியாக விமான நிலையம் சென்று விமானத்தை கயிறு கட்டி இழுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். ஆமாம் சுமார் 82,000 கிலோ எடை இருக்கின்ற விமானத்தில் கயிறை கட்டி தர தர என இழுப்பது தான் போட்டியாகும். மக்களும் மாங்கு மாங்கு என்று விமானத்தை தங்களின் முழு பலத்தையும் […]
