Categories
அரசியல்

இது என்ன புதுசா இருக்கு?…. “பேப்பர் மாலை போட்டு ஜோராக வந்த வேட்பாளர்”…. ஷாக்கான மக்கள்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்கான ஆயத்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளையுடன் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தேதி முடிவடைகிறது. எனவே ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்றும் நாளையும் தாக்கல் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் மயிலாடுதுறை நகராட்சியில் […]

Categories

Tech |