தலைவலி என்று கூறிய பெண்ணை வார்டு பாய் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிகிச்சை மையம் ஒன்றில் கொரோனா பாதிக்கப்பட்டவர் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையில் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் ஆண் பெண் என்று தனியாக அறை ஒதுக்கப்படாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் வார்டில் இருந்த 36 வயதான ஒரு வார்டு பாய் அந்த பெண்ணை அடிக்கடி நோட்டமிட்ட […]
