தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் மும்முறமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் நள்ளிரவு ஒரு மணி காட்சி, அதிகாலை 4 மணி […]
