பிரான்சின் ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான Dassault நிறுவனத்தின் வாரிசு ஆலிவர் டசால்ட் செர்கே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்சில் மிகவும் சக்திவாய்ந்த ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான Dassault நிறுவனத்தின் வாரிசாக இருப்பவர் ஆலிவர் டசால்ட் செர்கே. 69 வயது நிரம்பிய ஆலிவர் ரபேல் போர் விமானங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் பிரான்சின் மத்திய- வலது குடியரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆலிவர் இருந்தார் . இந்நிலையில் பிரான்சின் வடபகுதியில் […]
