Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியல்…! உங்களை பார்த்தா வேடிக்கையாக இருக்கு…. போட்டு தாக்கிய கஸ்தூரி…!!!!

உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் என  பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. பல மகன்கள், மருமகன்கள், மைத்துனர்கள் போலல்லாமல், தங்கள் சக்தி வாய்ந்த பெற்றோரால் வெற்றியையும் பதவியையும் உதயநிதி அனுபவிக்கிறார். உதயநிதி ஒரு திறமையான மற்றும் தகுதியான அரசியல்வாதி. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஜனநாயகம் இளைஞர்கள் கையில்… வாரிசு அரசியலை சாடிய மோடி…!!!

ஜனநாயகத்திற்கு ஆபத்தான வாரிசு அரசியலை ஒழித்து இந்திய ஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு ஆபத்தாக உள்ள வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி பேசியுள்ளது. தமிழக அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய இளைஞர் பார்லிமென்ட் திருவிழா நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியது, பார்லிமென்டின் மைய மண்டபத்தில், தேசிய இளைஞர் பார்லி திருவிழா நடந்த இன்றைய நாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியல் நடத்தும் திமுக… சாதாரண மக்கள் பதவிக்கு வர முடியாது… முதலமைச்சர் அதிரடி…!!!

மதுரையில் மக்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் வாரிசு ஆட்சி மட்டும் தான் நடக்கிறது என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது,வரும் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கிறது. அதில் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெளியான சில மணி நேரத்தில்… “அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லர்”… புதிய சாதனை… ஏன் தெரியுமா?

ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள சடக் 2 படத்தின் டிரைலர் அதிக டிஸ்லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது பாலிவுட்டில் சுமார் 20 வருடங்களுக்கு மகேஷ் பட் இயக்கிய  சடக்  படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பட்டின் மகள்களான பூஜா பட் மற்றும் அலியா பட் இருவரும் நடித்துள்ளனர். முகேஷ் பட் தயாரித்து மகேஷ் பட் இயக்கிய இந்த படத்தில் ஆலியா பட்க்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளார். இந்த படம்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் “அரசியல் வாரிசு”…. கஸ்தூரியின் அட்டகாசமான கருத்து….!!

நடிகை கஸ்தூரி தமிழ் திரையுலகின் வாரிசு அரசியல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்குபின் வாரிசு அரசியல் சர்ச்சை தலைதூக்கி வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்தின் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் குறித்து பாலிவுட்டில் பேச்சு எழுந்ததும், மத்திய திரையுலகிலும் வாரிசு அரசியல் குறித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் மீது மீரா […]

Categories

Tech |