Categories
மாநில செய்திகள்

வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பெங்களூரிலிருந்து வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பீகாரில் இருந்து பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற நவம்பர் 28, டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றது. பீகாரில் இருந்து திங்கட்கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். வரும் மார்க்கமாக நவம்பர் 24ஆம் தேதி, டிசம்பர் 1, டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று (ஆகஸ்ட் 7)முதல் வாராந்திர சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

கர்நாடகாவில் இருந்து திருச்சி,மதுரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்தது. அவ்வகையில் ஹுப்ளி சந்திப்பு முதல் ராமேஸ்வரம் வரை சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. அதனைப் போலவே ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இன்று முதல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு வாரம் தோறும் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு […]

Categories

Tech |