100 வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட அன்னபூரணி சிலையை தற்போது கனடா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 100 வருடங்களுக்கு முன்னர் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை கனடா நாட்டிலுள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் கலைக்கூடத்தில் இருந்துள்ளது. இந்த சிலை வாரணாசியில் இருந்து திருடப்பட்ட சிலை என்று தீபிகா என்ற கனடா நாட்டு கலைஞர் ரெஜினா பல்கலைக்கழகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார. இந்திய தெய்வமான இந்த அன்னபூரணியின் சிலை தான் என்பதை இந்தியா மற்றும் தெற்காசிய கலைகளின் கண்காணிப்பாளர் […]
