திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ,வாரச்சந்தை அமைத்த வியாபாரிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வார முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த […]
