மழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்ட வளவனாறு வாய்க்கால் மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடர் மழையால் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள பிச்சன் கோட்டம் பகுதியில் கட்டிமேடு வளவனாறு வாய்க்காலில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், நெற்பயிர்களும் நீரில் மூழ்கியது. இதுகுறித்து […]
