உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்காக நியூஸிலாந்து விஞ்ஞானிகள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட்டுவிட்டு, உடல் எடை அதிகரித்த பிறகு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மிகவும் கஷ்டப்படுகின்றனர். வொர்க் அவுட், டயட் போன்றவற்றை கடைப்பிடிக்கின்றன. இருப்பினும் சிலரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கருதப்படுகின்றன. அவர்களுக்காகவே பிரத்தியேகமாக […]
