முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]
