மலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் ஏற்படும். குறிப்பாக பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல். அதனை சரிசெய்ய அகத்திக் கீரை, வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி, ஓமம் 50 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் […]
