மலேசிய அரசாங்கம் தற்போது கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு கொடுக்கப்படும் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மரண தண்டனைக்குப் பதில், மற்ற தண்டனைகளை விதிக்க போவதாக, மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் அலுவலக அமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாஃபர் என்பவர் தெரிவித்துள்ளார். எனவே இதுவரை சட்டப்படி 11-வகையான குற்றங்களுக்குக் மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 22-குற்றங்களுக்கு மரண தண்டனை […]
