வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படையினர் தகுந்த ஆயுதங்களை கொண்டு சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் மாரிப் கவர்னரேட்டின் மத்கல் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் அமெரிக்க உளவு விமானம் ஓன்று வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹவுத்தி போராளிகள் குழுவின் […]
