சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய ஆக்ரோஷமான போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்தப் போர் காரணமாக உக்ரைன்- ரஷ்யா என இருதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே போர் காரணமாக உக்ரைன் மக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த போரை நிறுத்தும்படி ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தியது. எனினும் இருநாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக உக்ரைனும் பதிலடி […]
