ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான வான்பாதுகாப்பு அமைப்பின் மீது சவுதி அரேபியாவின் கூட்டு ராணுவப்படை தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. சமீப நாட்களாக ஹொடிடாஹ் நகரில் ஏமன் ராணுவத்திற்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மஃரிப் நகரில் வாழும் பொது மக்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் கோபமடைந்த சவுதி அரேபியா தலைமயிலான கூட்டு ராணுவப்படை மஃரிப் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான […]
