Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. “நன்மடோல்” என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு…. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்….!!

ஜப்பானில் தென்மேற்கு பகுதிகளை ‘நன்மடோல்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான்  நாட்டில் சில நாள்களுக்கு முன் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், அங்கு மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்திருந்தாலும், அண்டை நாடான இந்தியாவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயரும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழகத்தில் நாளை (பிப். 1) முதல் நடுங்கவைக்கும்…. புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1 நாளை முதல் இரவு நேரங்களில் மீண்டும் குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் காற்றின் திரை மாறக்கூடும். அதனால் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை குறையலாம். இதன் காரணமாக குளிர் அதிகரிக்கும். பிப்ரவரி 5ஆம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் வரை கூட இருக்கலாம். பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பிறகு வெப்ப நிலை சிறிது […]

Categories

Tech |