சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]
