வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் அது ஞாயிற்றுக்கிழமை மாலை புயலாக தீவிரமடைந்திருக்கிறது. அந்த புயல் வங்கதேசத்தின் வடமேற்கிலிருந்து வடகிழக்கு திசையில் செல்கின்ற நிலையில் அந்த நாட்டின் டெங்கோனா தீவு மற்றும் சங் இப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் […]
