தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் […]
